0094 21 226 055 kerudavil09298@gmail.com

General Info

அதிபர்: சு.சுதாகரன்

Grade Levels: K-12

எம்மைப்பற்றி

தொடர்பு

Our Principal

ஆரம்பக் கல்வி – யா/விக்னேஸ்வரக் கல்லூரி

உயர்கல்வி:-
B.A(Hons) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Dip.in.Edu. – இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

M.Ed. – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

PGDEM- தேசிய கல்வி நிறுவனம், மகரகம.

S.Suthakaran
SLPS-lll
B.A(Hons),Dip.in.Edu,M.Ed, PGDEM

சு.சுதாகரன்

அதிபர்

 

 

 

 

 ஸ்தாபகர்:

திரு.பொ. செல்வவிநாயகக்குருக்கள்

About Us

தரம் 1 முதல் தரம் 3 வரையான வகுப்புகளில் 100% எழுத்தறிவு உடைய மாணவர்களை உருவாக்குவோம்.

தரம் 4 முதல் தரம் 9 வரையான மாணவர்களிற்கு பாடம் மட்டுமல்லாமல் விளையாட்டு, இசை என வேறு பல வகுப்புகள் நடைபெறுகின்றன.

தரம் 10 மனவர்களிற்காண வகுப்புக்கள் வரும் 2023 ஆம் ஆண்டும். தரம் 11 மாணவர்களிற்கான வகுப்புகள் வரும் 2024 ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்படும்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur.

Class Schedule | Curricular Activities

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur.

Class Schedule | Curricular Activities

      மகுடவாசகம்

” கற்க கசடற”

 

தூரநோக்கு

அனைவரிற்கும் கல்வி, வாழும் வரை கல்வி என்ற கோட்ப்பாடுகளுக்கமைய எமது பாடசாலைப் பிரதேசத்திலுள்ள அனைவரிற்கும் தரமான கல்வியை வழங்கி சமூகத்தில் மேம்பாடடைய வைப்பது எமது பாடசாலையின் தூரநோக்காகும்.

 

நோக்கக்கூற்று

அரச கொள்கைகளுக்கேற்ப பாடவிதான, இணைப்படவிதான செயற்பாடுகளை கிடைக்கக்கூடிய பௌதிக, நிதி, மனித வளங்களின் உச்சப் பயன்பாட்டின் மூலம் மாணவர் மையக் கல்வி முறைமைகளினூடாக யாவருக்கும் சமசந்தர்ப்பம் கிடைக்கக் கூடியதாக நடைமுறைப்படுத்தல் எமது பாடசாலை நோக்கக்கூற்றாகும்.

இடம் (முகவரி)

கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை.

கெருடாவில்,

தொண்டைமானாறு.

பாடசாலை நேரம்

திங்கள் தொடக்கம்

வெள்ளி வரை :

7.30am – 1.30 pm

தொலைபேசி & மின்னஞ்சல்

0094-21-226055

kerudavil09298@gmail.com

Students

After School programs

Teachers

Total language

Get In Touch

இடம் (முகவரி):  கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை.

கெருடாவில், தொண்டைமானாறு.

தொலைபேசி: 0094-21-226055

மின்னஞ்சல்: kerudavil09298@gmail.com

 

[பாடசாலையின் இலக்கு]

எமது பாடசாலையில் 100% எழுத்தறிவுள்ள மாணவர்களை உருவாக்குவதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் அவர்களை சித்தியடையவைத்து மேலும் தரம் 11 பொது சாதாரண பரீடசையிலும் அவர்களை முழுமையாக சித்தியடைய வைத்து மிகத்திறமையான மாணவர்களாக அவர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்.