Our Team
பழையமாணவர் சங்கம்

சு.சுதாகரன் (அதிபர்)
தலைவர்

சிவஸ்ரீபால.முத்துச்சாமிகுருநாத குருக்கள்
செயலாளர்

சி .பகீரதன்
பொருளாளர்

[பாடசாலையின் இலக்கு]
எமது பாடசாலையில் 100% எழுத்தறிவுள்ள மாணவர்களை உருவாக்குவதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் அவர்களை சித்தியடையவைத்து மேலும் தரம் 11 பொது சாதாரண பரீடசையிலும் அவர்களை முழுமையாக சித்தியடைய வைத்து மிகைத்திறமையான மாணவர்களாக அவர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்.